பாடல் 9 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 9

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்தாமரை நான்முகன் தலையும்ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்நெறித்தரு ளியவுருத் திரனே !அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆடஆடம்பொன் னம்பலத்து ஆடும்சொக்கனே ! எவர்க்கும் தொடர்வரி யாயைத்தொண்டனேன் தொடருமா தொடரே.
பகிர்
கதை

கோயில் · ஒளி வளர் விளக்கே

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே