பாடல் 8 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 8

திறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கேதிகைக்கின்றேன் தனத்திகை யாமேநிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்நிகழ்வித்த நிகரிலா மணியே !அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்தொண்டனேன் புணருமா புணரே.
பகிர்
கதை

கோயில் · ஒளி வளர் விளக்கே

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே