பாடல் 13 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 13

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்கனகமா ளிகைகலந் தெங்கும்பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால்எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்திரண்டசிற் றம்பலக் கூத்தா !உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்உன்னடிக் கீழ(து)என் னுயிரே.
பகிர்
கதை

கோயில் · உயர் கொடியாடை

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை