பாடல் 4 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 4

பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்மகள்உமை யவள்களை கண்ணே !அருமையின் மறைநான் கோலமிட் டாற்றும்அப்பனே அம்பலத்து அமுதேஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்தொண்டனேன் உரைக்குமாறு உரையே.
பகிர்
கதை

கோயில் · ஒளி வளர் விளக்கே

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே