பாடல் 2 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 2

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்தசுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும்தூயநற் சோதியுள் சோதீ !அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !அயனொடு மாலறி யாமைப்படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்தொண்டனேன் பணியுமா பணியே.
பகிர்
கதை

கோயில் · ஒளி வளர் விளக்கே

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே