கோயில் · உயர் கொடியாடை
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை
வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம்கரும்பொடு மாந்துமே திகள்சேர்பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தாநிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை