கோயில் · உயர் கொடியாடை
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை
அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று)அழைப்பொழிந்(து) அருமறை அறிந்துபிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப்பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்செதுமதிச் சமணும் தேரரும் சேராச்செல்வச் சிற்றம்பலக் கூத்த !மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்திவளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை