Verse 12 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 12

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்ஓமதூ மப்பட லத்தின்பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம்பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்நிறைந்தசிற் றம்பலக் கூத்தா !மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சேவடிகள்என் மனத்துவைத் தருளே.
Share
கதை

கோயில் · உயர் கொடியாடை

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை