Verse 7 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 7

தனதன்நல் தோழா சங்கரா ! சூலபாணியே! தாணுவே சிவனே !கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தேகண்கள்மூன் றுடையதோர் கரும்பே !அனகனே குமர விநாயக சனகஅம்பலத்து அமரசே கரனே !உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்தொண்டனேன் நுகருமா நுகரே.
Share
கதை

கோயில் · ஒளி வளர் விளக்கே

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே