கோயில் · ஒளி வளர் விளக்கே
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே
கோலமே மேலை வானவர் கோவே !குணங்குறி இறந்ததோர் குணமே !காலமே கங்கை நாயகா எங்கள்காலகா லா! காம நாசா !ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்கோயில்கொண்டு ஆடவல் லானே !ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்தொண்டனேன் நணுகுமா நணுகே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே