கோயில் · ஒளி வளர் விளக்கே
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே
ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !சித்தத்துள் தித்திக்கும் தேனே !அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !அம்பலம் ஆடரங் காகவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே