கோயில் · ஒளி வளர் விளக்கே
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாதுஅயன்திரு மாலொடு மயங்கிமுறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயைமூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்தொண்டனேன் நினையுமா நினையே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · ஒளி வளர் விளக்கே