Verse 22 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 22

காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென்படக்கடைக் கணித்தவன் அல்லாப்பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்தொண்டனேன் பெரும்பற்றிப் புலியூர்ச்சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்டசெல்வச்சிற் றம்பலக் கூத்த !பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.
Share
கதை

கோயில் · உயர் கொடியாடை

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை