Verse 26 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 26

வெளியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள்விசயற்(கு) அருள்செய்த வேந்தே ! என்னும்மறியேறு சாரல் மகேந் திரமாமலைமேல் இருந்தமரும் தே! என்னும்நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள்நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்குறியே ! என்னும் குணக்குன்றே ! என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
Share
கதை

கோயில் · உறவாகிய யோகம்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்