Verse 29 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 29

கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்கணையும் கவணும் கைக்கொண்(டு)உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகைவராக முன்னோடி விளியுளைப்பநடப்பாய் ! மகேந்திர நாத ! நா தாந்தத்(து)அரையா என்பார்க்கு நாதாந்தபதம்கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
Share
கதை

கோயில் · உறவாகிய யோகம்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்