கோயில் · உறவாகிய யோகம்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்
உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று)உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப்பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்சுற்றாய சோதி மகேந்திரம் சூழமனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்குற்றாய் ! என்னும் குணக்குன்றே ! என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்