கோயில் · உறவாகிய யோகம்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்
வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து)அவனிச் சிவலோக வேதவென்றிமாறாத மூவாயிர வரையும் எனையும்மகிழ்ந்தாள வல்லாய் ! என்னும்ஆறார் சிகர மகேந்திரத்(து) உன்அடியார் பிழைபொறுப்பாய் மாதோர்கூறாய் என்னும் குணக்குன்றே என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்