கோயில் · இணங்கிலா ஈசன்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்
திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக் கூத்(து) உகந்து தீயநசிக்கவெண் ணீற(து) ஆடும் நமர்களை நணுகா நாய்கள்அசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்பிசக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்