கோயில் · இணங்கிலா ஈசன்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்
செக்கர்ஒத்(து) இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்சொக்கர்அம் பலவர் என்னும் கருதியைக் கருத மாட்டாஎக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத்த ராதிப்பொக்கரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்