பாடல் 42 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 42

செக்கர்ஒத்(து) இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்சொக்கர்அம் பலவர் என்னும் கருதியைக் கருத மாட்டாஎக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத்த ராதிப்பொக்கரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே.
பகிர்
கதை

கோயில் · இணங்கிலா ஈசன்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்