பாடல் 39 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 39

திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக் கூத்(து) உகந்து தீயநசிக்கவெண் ணீற(து) ஆடும் நமர்களை நணுகா நாய்கள்அசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்பிசக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
பகிர்
கதை

கோயில் · இணங்கிலா ஈசன்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்