Verse 45 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 45

சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம்உறைப்புடை யடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ(று) ஆடார்இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும்பிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. 11திருச்சிற்றம்பலம்
Share
கதை

கோயில் · இணங்கிலா ஈசன்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்