கோயில் · இணங்கிலா ஈசன்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்
எச்சனைத் தலையாக் கொண்டு செண்டடித்(து) இடபம் ஏறிஅச்சங்கொண்(டு) அமரர் ஓட நின்றஅம் பலவற்(கு) அல்லாக்கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசுநூல் கற்கும்பிச்சரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்