கோயில் · இணங்கிலா ஈசன்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்
விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும்அண்ணல்அம் பலவன் கொற்ற அரசனுக்(கு) ஆசை உள்ளத்துதெண்ணரைத் தெருளா உள்ளத்(து) இருளரைத் திட்டை முட்டைப்பெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்