Verse 40 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 40

ஆடர(வு) ஆட ஆடும் அம்பலத்(து) அமிர்தே என்னும்சேடர்சே வடிகள் சூடத் திருவிலா உருவி னாரைச்சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப்பேடரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே.
Share
கதை

கோயில் · இணங்கிலா ஈசன்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்