Verse 37 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 37

அருள்திரள் செம்பொன் சோதி அம்பலத் தாடுகின்றஇருள்திரள் கண்டத் தெம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யாஅரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்க ளாயபிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
Share
கதை

கோயில் · இணங்கிலா ஈசன்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்