கோயில் · உறவாகிய யோகம்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்
திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள்பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்வருநீர் அருவி மகேந்திரப்பொன்மலையின் மலைமக ளுக்கருளும்குருநீ என்னும் குணக்குன்றே ! என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்