கோயில் · உறவாகிய யோகம்
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்
செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்திரைவீரை தீங்குழல் சேவின்மணிஎழுந்தின்று என்மேல் பகையாட வாடும்எனைநீ நலிவதென் னேஎன்னும்அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு)அரசுக் கரசே ! அமரர்தனிக்கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்