Verse 24 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 24

காடாடு பல்கணம் குழக் கேழற்கடும்பின் நெடும்பகற் கான்நடந்தவேடா ! மகேந்திர வெற்பா ! என்னும்வினையேன் மடந்தைவிம் மாவெருவும்சேடா என்னும் செல்வர்மூ வாயிரம்செழுஞ்சொதி அந்தணர் செங்கைதொழும்கோடா என்னும் குணக்குன்றே என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
Share
கதை

கோயில் · உறவாகிய யோகம்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்