கோயில் · உயர் கொடியாடை
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்திருக்கடைக் காவலின் நெருக்கிப்பெருமுடி மோதி உருமணி முன்றில்பிறங்கிய பெரும்பற்றுப் புலியூர்ச்செருநெடு மேரு வில்லன்முப் புரம்தீவிரித்தசிற் றம்பலக் கூத்த !கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமலமலர்முகம் கலந்த(து)என் கருத்தே.
திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை