Verse 19 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 19

கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்கங்கணம் செங்கைமற் றபயம்பிணிகெட இவைகண்(டு) அரன்பெரு நடத்திற்பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே !சீர்கொள்சிற் றம்பலக் கூத்த !அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்யசோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.
Share
கதை

கோயில் · உயர் கொடியாடை

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உயர் கொடியாடை