Verse 31 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 31

தரவார் புனம்சுனை தாழ்அருவித்தடம்கல் லுறையும் மடங்கல் அமர்மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்மழைசூழ் மகேந்திர மாமலைமேல்கரவா ! என்னும் சுடல்நீள் முடிமால்அயன்இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்குரவா என்னும் குணக்குன்றே என்னும்குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.
Share
கதை

கோயில் · உறவாகிய யோகம்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · உறவாகிய யோகம்