Verse 36 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 36

எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதிவிட்டிலங்(கு) அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாததுட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
Share
கதை

கோயில் · இணங்கிலா ஈசன்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்