Verse 35 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · பாடல் 35

இணங்கிலா ஈசன் நேசத்(து) இருந்தசித் தத்தி னேற்குமணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக்குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப்பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே.
Share
கதை

கோயில் · இணங்கிலா ஈசன்

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா · கோயில் · இணங்கிலா ஈசன்