பாடல் 266 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · பாடல் 266

அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்றுஅமரர்கள் தலைவனும் அயனும் மாலும்இருவரும் அறிவுடையாரின் மிக்கார்ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தைமருள்படு மழலைமென் மொழிவுமையாள்கணவனை வல்வினை யாட்டி யேனான்அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவாஆசையை அளவறுத் தார்இங் காரே?
பகிர்
கதை

கோயில் · வாரணி

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · கோயில் · வாரணி