பாடல் 267 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · பாடல் 267

ஆசையை அளவறுத் தார்இங் காரே?அம்பலத்(து) அருநடம் ஆடு வானைவாசநன் மலரணி குழல்மடவார்வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்மாசிலா மறைபல ஓது நாவன்வன்புரு டோத்தமன் கண்டு ரைத்தவாசக மலர்கள் கொண் டேத்த வல்லார்மலைமகள் கணவனை அணைவர் தாமே.
பகிர்
கதை

கோயில் · வாரணி

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · கோயில் · வாரணி