பாடல் 269 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · பாடல் 269

ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றைசூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்தேடியிமை யோர்பரவும் தில்லைசிற்றம் பலவர்ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.
பகிர்
கதை

கோயில் · வானவர்கள்

புருடோத்தம நம்பி திருவிசைப்பா · கோயில் · வானவர்கள்