பாடல் 2299 · பெரிய புராணம் · சேக்கிழார்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 396 / 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2299

பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றிஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்துசேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்
பகிர்