நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளைவெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்பள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின்உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்