பாடல் 7946 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 90 / 276

கம்பராமாயணம் 7946 · அதிகாயன் வதைப் படலம்

தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு இனம்ஆம் இடிக் குமுறலும் ஆர்ப்பின் ஓதையும்ஏம் உடைக் கொடுஞ் சிலை இடிப்பும் அஞ்சி தம்வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே.
பகிர்