verse 16 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 16
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம்இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்இன்மைக் குழியுள் விரைந்து.