verse 21 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 21
பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றியமண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்பாடல் அதிர்ந்து விடும்.