verse 22 · Nanmanikkadigai · Vilambi Naganar

நான்மணிக்கடிகை 22

மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்திசைக்குப்பாழ் நட்டோ ரை இன்மை இருந்தஅவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்கற்றறிவு இல்லா உடம்பு.
Share