நெய்தல் · ஆசிரியர் அறியப்படவில்லை
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது
அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குதிமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்திவாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டிநிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்பெருங் கழிப் பாக்கம் கல்லெனவருமே தோழி கொண்கன் தேரே
Aththa iruppaip poovin anna / Thuyth thalai iravotu thokai meen pereeiyar / Vari valaip parathavar karu vinais siraaar / Maral maerkontu maan kanam thakaimaar / Ven thiral ilaiyavar vaettu ezhunthaangku / Thimil maerkontu thirais suram neenthi / Vaal vaays suravotu vaya meen kenti / Ninam pey thoaniyar iku manal izhitharum / Perung kazhip paakkam kallena / Varumae thoazhi konkan thaerae
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது