verse 112 · Natrinai · Many poets

நற்றிணை 112 · குறிஞ்சி · பெருங்குன்றூர் கிழார்

விருந்து எவன்செய்கோ தோழி சாரல்அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டுஉரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்பெருங் கல் நாடன் வரவு அறிந்து விரும்பிமாக் கடல் முகந்து மணி நிறத்து அருவித்தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்மலை இமைப்பது போல் மின்னிசிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே

Virunthu evanseykoa thoazhi saaral / Arumpu ara malarntha karung kaal vaengkais / Surumpu imir atukkam pulampak kaliru attu / Urumpu il ullaththu arimaa vazhangkum / Perung kal naatan varavu arinthu virumpi / Maak katal mukanthu mani niraththu aruvith / Thaazh neer nanan thalai azhunthu patap paaay / Malai imaippathu poal minni / Silai val aerrotu serintha im mazhaikkae

Share
கதை

குறிஞ்சி · பெருங்குன்றூர் கிழார்

பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது