verse 488 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 488 · தேர் வியங்கொண்ட பத்து

கருவி வானம் பெயல் தொடங்கின்றேபெருவிறல் காதலி கருதும் பொழுதேவிரிஉளை நன்மாப் பூட்டிப்பருவரல் தீரக் கடவுமதி தேரெ.

Karuvi vaanam peyal thotangkinrae / Peruviral kaathali karuthum pozhuthae / Viriulai nanmaap poottip / Paruvaral theerak katavumathi thaere.

Share
கதை

தேர் வியங்கொண்ட பத்து

தேர் வியங்கொண்ட பத்து