தேர் வியங்கொண்ட பத்து
தேர் வியங்கொண்ட பத்து
வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்துகடியக் கடவுமதி பாகநெடிய நீடினம் நேரிழை மறந்தே.
Vaenil neengkak kaarmazhai thalaiik / Kaatukavin kontanru pozhuthu paatusiranthu / Katiyak katavumathi paaka / Netiya neetinam naerizhai maranthae.
தேர் வியங்கொண்ட பத்து