பாணன் பத்து
பாணன் பத்து
சொல்லுமதி மாண சொல்லுதோறு இனியநாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும்அரும்பனி கலந்த அருளில் வாடைதனிமை எள்ளும் பொழுதில்பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே.
Sollumathi maana solluthoaru iniya / Naatitai vilangkiya emvayin naalthorum / Arumpani kalantha arulil vaatai / Thanimai ellum pozhuthil / Panimalark kanni kooriyathu emakkae.
பாணன் பத்து