verse 483 · Ainkurunuru · Koodalur Kizhar

ஐங்குறுநூறு 483 · தேர் வியங்கொண்ட பத்து

ஆறுவனப்பு எய்த அலர்தா யினவேவேந்துவிட் டனனே மாவிரைந் தனவேமுன்னுறக் கடவுமதி பாகநன்னுதல் அரிவை தன்னலம் பெறவே.

Aaruvanappu eytha alarthaa yinavae / Vaenthuvit tananae maavirain thanavae / Munnurak katavumathi paaka / Nannuthal arivai thannalam peravae.

Share
கதை

தேர் வியங்கொண்ட பத்து

தேர் வியங்கொண்ட பத்து