poem 12 · Purananuru · Many poets

புறநானூறு 12 · அறம் இதுதானோ? · நெட்டிமையார்

பாணர் தாமரை மலையவும், புலவர்பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?
Share
கதை

அறம் இதுதானோ? · நெட்டிமையார்

திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி